குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொடி தரிசனம் செய்தார்கள்.














; ?>)
; ?>)
; ?>)