விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சாலையில் ஆயில் மில் தெரு உள்ளது.

இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று அடித்ததில் மெயின் ரோட்டில் இருந்த வாகை மரம் சாய்ந்ததில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பவர்ஷா மூலம் அரை மணி நேரம் போராடி முற்றிலும் அகற்றப்பட்டு உடனடியாக போக்குவரத்தை சரி செய்தனர்.