நாகர்கோவிலில் பழைய கார் வாங்கித் தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பலரிடம் பணம் பெற்று வாகனம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கைது செய்தனர்.




