வீட்டில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள், தேவையில்லாத பல பிரச்னைகளை வெளியில் சந்திப்பர்.
இதுகுறித்து அவர்கள் புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் உள்ளன. அதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
காவல் உதவி – 112 மற்றும் 100
தேசிய மகளிர் ஆணையம் 011-26942369, 26944754, 7827170170
தமிழ்நாடு மகளிர் ஆணையம்
044-28592750, 044-28551155
தமிழ்நாடு மகளிர் ஆணைய மின்னஞ்சல் –
[email protected]




