மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி 18 விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி 18 ஆம்பெருக்கு விழாவினை முன்னிட்டுகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று வாங்கும் பொருட்களை கோவிலில் வைத்து பூஜை செய்வதுமக்களின் பழக்கம் அதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வாகனங்கள் புதிய பொருட்களை ஏராளமான ஒரு பேர் வாங்கி கோயில்களுக்கு எடுத்து விடுகிறார். அதன் படி இன்று காலை புதிய வாகனங்களை கொண்டு வந்து ஏராளமான பெயர் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் சிறப்பு பூஜை செய்து எடுத்துச் சென்றனர்.