சைபர் குற்ற பிரிவு சார்பாக மன்னர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் ஏற்படும் குற்றங்கள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பண இழப்புகளை எவ்வாறு தடுப்பது, இணைய பாதுகாப்பிற்காக செய்ய வேண்டிய அவசிய செயல் தொடர்பாகவும், அடையாளம் தெரியாத ஆபத்தான இலவச அலைபேசிகள் தொடர்பாகவும் தொலைபேசியில் போட்டோ மற்றும் App instal செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தெளிவான கருத்துக்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சைபர் குற்ற பிரிவில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வது பற்றி
நமச்சிவாயம் ADSP சைபர் குற்றப்பிரிவு முருகானந்தம் காவல்துறை ஆய்வாளர், சாணக்கியன், தலைமையாசிரியர் நா சுந்தர்ராஜன் தெளிவாக எடுத்துரைத்தனர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.