விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில தலைவர் அண்ணா சரவணன் ஆலோசனை படி
விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் புதியராஜ் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் அரசியல் நகர்வு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து அரசியல் எழுச்சி ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது இந்த கூட்டத்தில் ஏழு ஊர் தலைவர்களும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் நெசவாளர் முன்னற்ற கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





