கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ளபுத்தேரி தேறிசின்ன குளத்தில் நேற்று மாலை இருட்டிய நேரத்தில் குளிக்க சென்ற சிவகங்கை மாவட்டம் பனன்வயல், பீர்க்கலைக்காடு புளியந்தோப்புபகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தனசேகரன்(20) குளத்தில் மூழ்கி பலி- தனது.

கல்லூரி நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நடந்த சோகம்-நாகர்கோவில் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் மேலும் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது-வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





