• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூரில் பாஜகவினர் முருகன்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்…

தடை செய்யப்பட்ட வெடிகள் வெடித்து 4 இளைஞர்கள் படுகாயம்..,

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே துக்க நிகழ்வின் போது இறுதிசடங்கு ஊர்வலத்தின் போது தடை செய்யப்பட்ட பெரிய நாட்டு வெடிகள் வெடித்து 4 இளைஞர்கள் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரை சேர்ந்த…

முப்பெரும் விழா முன்னேற்பாடு குறித்து அமைச்சர் பார்வை..,

கரூர் கோடங்கிபட்டி பகுதியில் திமுக முப்பெரும் விழா வருகின்ற 17ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான மேடை பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை…

திமுக முப்பெரும் விழா முன்னேற்பாடுகள்..,

செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று விழா முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டார்.…

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயபாஸ்கர்..,

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுதந்​திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இம்மானுவேல் சேகரன்…

சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி கொண்டாட்டம்..,

இந்தியாவின் துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகேதுணை குடியரசுத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை…

பீறிட்டு வெளியேறிய தண்ணீரால் சாலை துண்டிப்பு..,

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து மகிளிப்பட்டி வழியாக மதுரை மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை மகிளிப்பட்டி வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில்…

பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்..,

அண்மையில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்பு செயலாளரும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கரூர் சின்னசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி…

கோவில் நிர்வாகத்துக்கே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு..,

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்ன பனையூரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இது தனியாருக்கு சொந்தமான…

ஆட்சியரிடம் தனது மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மனு..,

கரூர், தான்தோன்றிமலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகப்பிரியன். இவர் பிறந்த 21 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவியை சேர்த்து…