அடக்கொடுமையே !! பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!…
கொரோனா நெருக்கடி காலத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மரணமடைந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு போராடி மீண்ட பிரபல நடிகை,…
சிம்பு பட சிக்கலில் மாட்டிவிட்டது யார்?… ஆர்.கே.செல்வமணி அதிரடி விளக்கம்!…
மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 4 தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல், படத்திலும் நடிக்காமல் சிம்பு ஏமாற்றி வருவது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. எனவே இந்த பிரச்சனைகளை பேசி தீர்க்க முடிவெடுத்த தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவை…
வலிமை படத்தின் முக்கிய ரகசியத்தை பகிர்ந்த யுவன் ஷங்கர் ராஜா!…
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. நேர்கொண்டப் பார்வை படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் – அஜித் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்திற்காக இணைந்துள்ளது. அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி…
விஜய் பட நாயகி பூஜாவுக்கு லாக்டவுனால் வந்த சோதனை!…
பூஜா ஹெக்டேவின் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை, பீஸ்ட் என பல படங்கள் உள்ளன. இந்தநிலையில் அவரை அடுத்தபடியாக மூன்று புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். என்றாலும், தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு…
பசுமை இந்தியாவில் பங்கேற்க மகேஷ்பாபு வேண்டுகோள்!…
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள்…
என்னா ஒரு ஆணவப் பேச்சு… மீரா மிதுனுக்கு சைபர் க்ரைம் போலீஸ் வைத்த ஆப்பு…!
சர்ச்சை என்ற சொல்லையும் மீரா மிதுனையும் எப்போதுமே பிரிக்கவே முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் சோசியல் மீடியா மூலமாக வேண்டாத பல காரியங்களைச் செய்து வருகிறார். கடந்த ஆண்டு…
கமல்ஹாசன் தீவிர ரசிகன் நான்- சிவராஜ்குமார்!…
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் பைராகி படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் நடிப்பது குறித்து சிவராஜ்குமார் கூறியதாவது: நான்…
ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா!…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு…
ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறியான கலைஞர்களுக்கு, ‘நவரசா’ மூலம் உதவிய இயக்குனர்கள்.., நன்றி சொன்ன நடிகர் நாசர்!..
தமிழ் சினிமாவில் ஒருவருட காலம் படப்பிடிப்புகள் எதுவும் இன்றி இருந்தது இல்லை 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, படப்பிடிப்பை நம்பி இருக்கும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் முடிவுகள் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது…
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் லாராதத்தா… வலைத்தளத்தில் குவியும் பாராட்டுக்கள்..!
புதிய கதைகளை தயார் செய்து அது வெற்றி பெறுமா என்கிற பயத்தில் படங்களை தயாரிப்பதை காட்டிலும், பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களின் ரீமேக் உரிமையை பெற்று படங்களை தயாரிப்பது நீண்டகாலமாக உள்ளது. தற்போது அரசியல் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பழக்கம்…




