பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 23ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!




