பணி நிரந்தரம் செய்ய உண்ணாவிரதப் போராட்டம்..,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் பட்டியல் எழுத்தர், பருவக்கால உதவுபவர், பருவக்கால காவலர் என 1600 க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக நாகை…
சுந்தர விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷகம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவலக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷகம் விழா கடந்த 4 ம் தேதி…
நாகூரில் மொஹரம் விழா நிகழ்ச்சி..,
மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் மற்றும் புனித மாதங்களில் ஒன்றாகும். இமாம் ஹுசைன் மற்றும் கர்பாலாவில் அவரது தியாகத்தை நினைவு கூறுகிறார்கள். முஸ்லீம்கள் மொஹரம் மாதத்தை ஒரு புனித மாதமாக கருதுகின்றனர் மற்றும் பல நல்ல செயல்களைச் செய்கிறார்கள். இந்த…
சடலத்துடன் சாலைமறியல்..,
நாகை – விழுப்புரம் நான்கு வழிச்சாலையில், சேவை சாலை இல்லாததால் மூன்று கிலோமீட்டர் சுற்றிவரும் நிலையில் நாகை மாவட்டம் பனங்குடி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே செல்ல முடியாமலும், சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமலும் இருந்து வந்தனர்.…
தமிழ்நாட்டிற்கு மோடி அரசு செய்த துரோகம்..,
தமிழக முதல்வர் தொடங்கி வைத்த ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம்…
நாகையில் நகர்மன்ற கூட்டத்தில் வாக்குவாதம்..,
நாகப்பட்டினம் நகராட்சியின் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக கவுன்சிலர்கள் திருப்புவன் கோவில் காவலாளி அஜித்குமார் போலிசார் விசாரனையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு JUSTICE FOR AJITHKUMAR என வாசகம் பொறித்த பேட்ஜ்…
“ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை..,
முதல்வர் முக.ஸ்டாலின் தொடக்கிவைத்த “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை நாகை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது . தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை நாகை மாவட்டத்திலும்…
ஓரணியில் தமிழ்நாடு…,
தமிழகத்திற்கான உரிமைகளை நெஞ்சை நிமிர்த்தி ஒன்றிய அரசிடம் நியாயமாக கேட்கிறோமே தவிர மற்றவர்கள் போல் கூனு கும்பிடு போடவில்லை என அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார். மண், மொழி, இனம் காக்க தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற…
மாணவர்களுக்கு “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்..,
மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்படி, செயிண்ட் மைக்கேல் அகாடமி ஒரு புதுமையான வாட்டர் பெல் முறையை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சி மாணவர்களிடையே நீர் குடிக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள்…
ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..,
நாகை நகரின் மருந்து கொத்தல தெரு, 27-வது வார்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து…