உயிருக்கு உத்திரவாதமின்றி கட்டிக் கொடுத்த விசைப்படகு..,
ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு 84 லட்சம் ரூபாய் மதிப்பில் விசைப்படகு கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கியது. 2021 ம் ஆண்டு இத்திட்டத்தில் தேர்வான நாகை மாவட்டம்…
2 நாளாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள்..,
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் விரிவாக்க பணியை…
ராகுல்காந்தி கைதானதை கண்டித்து சாலை மறியல்..,
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி…
மாணவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த இளைஞர்..,
நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 4 வது புத்தக கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. வெறும் புத்தகம் மற்றும் இல்லாமல் குழந்தைகள் , மாணவர்கள், பொது மக்களை ஈர்க்கும் வகையில் கோலரங்கம், அறிவியல் கண்காட்சி, இசை வாத்தியங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த…
ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் பொராவாச்சேரியில் ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி 3 வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. கல்லூரி தாளாளர் நடராஜன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் 2019 – 20 கல்வி ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு மருத்துவர் அன்சாரி…
கட்டுமான பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்..,
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் ப்ரைம் கட்டிடக்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நுணுக்கங்களை அறிந்துக் கொள்ள நாகை அரசு மருத்துவக்கல்லூரி…
“நாகை வாசிக்கிறது” என்ற விழிப்புணர் பணி..,
நாகப்பட்டினத்தில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. அதற்கு ஆயுத்தமாகவும் வாசிப்பை நேசிக்கும் விதமாகவும் நாகை மக்களுக்கு…
ரஞ்சித் நேரில் ஆஜரானதால் ஜாமீன் வழங்க உத்தரவு.,
நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில் பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நீலம் தயாரிப்பில் உருவாகும் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 13 ம் தேதி நடைபெற்றது. அப்போது படத்தில் முக்கிய கட்சியான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது கார்…
கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..,
நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கையில் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நாகை வட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட…
ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் கலசாபிஷேக விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி கிராமத்தில் எல்லை, காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு பூரண புஷ்கலாம்பாள் உடனுரை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 2024 ம் ஆண்டு ஆரம்பித்து ஒரு வருட…