• Fri. Apr 26th, 2024

இரா. சிவகுமார்

  • Home
  • சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

மைசூரில் ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரி ஆர்.கே.குல்கர்னி கார் ஏற்றி கொல்லப்பட்டார்

பாஜக தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும் பொழுதும் கையெழுத்திடும் பொழுதும் வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள். – திருச்சி – மொழியுரிமை மாநாட்டில் பேசியது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , ரூ.594.97 கோடி மதிப்பில், இன்று துவக்கி வைக்கப்பட்ட, 14 து.மி.நிலையங்கள், 57 து.மி.நிலையங்களில் 723MVA அளவிற்கு தரம் உயர்தப்பட்ட மின் மாற்றிகள் மற்றும் அடிக்கல் நாட்டிய, 8 புதிய 110KV துணை மின் நிலையங்களை பற்றிய காணொளி.

எரிசக்தித் துறையின் சார்பில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க விசிக திட்டம்

சித்திரமும் கைப்பழக்கம் பாதியத்திரை சென்ற ராகுல் காந்தியின் கை வண்ணம்

இன்று மகாராஷ்டிராவில் நுழைகிறது ராகுலின் பாரத் ஜோடோ

பேண்ட் போடாமல் லாரி ஓட்டிய ஓட்டுனருக்கு அபராதம் விதித்த காவலரை சரமாரியான கேள்வி கேட்ட செய்தியாளர்

போலீசார் தன்னை தாக்கியதாக தரையில் அழுது புரண்டு நாடகமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது