மாலை நேர பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்..,
சுதந்திர காற்றில் பட்டொளி வீசிக்கொண்டு இருக்கும் இந்த பொன்னாள். எல்லோர் உள்ளத்திலும் சரி இல்லத்திலும் சரி மனமகிழ்வாக ,மன போன்று சுதந்திர வானில் பறந்து செல்லும் பறவைகள் போல், எங்கள் பயணம் மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து முன்னோர்கள் வாங்கி…
10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா.,
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர்…
மாபெரும் இறகு பந்து போட்டி..,
தென் இந்திய சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளை ஒன்றிணைத்து “சிபிஎஸ்இ கிளஸ்டர்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்இ கிளஸ்டரின் 6 ஆம் ஆண்டு விளையாட்டு…
TMJA விழாவில் இயக்குனர் ராம்குமார் நெகிழ்ச்சி..,
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை பிரசாத் லேபிள் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன் மற்றும் 3 தேசிய விருதுகள் பெற்ற “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் ஆகிய இருவரும்…
“நாளை நமதே” திரை விமர்சனம்..,
ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் – வி.ரவிச்சந்திரன் தயாரித்து வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “நாளை நமதே” இத்திரைப்படத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள…
“கூலி” திரைப்படத்தின் கொண்டாட்டம்..,
கூலி படத்தின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டம் நட்சத்திரங்களுடனான விழா. ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா,ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டமாககூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது. இந்த விழா…
“வானரன்”திரை விமர்சனம்..,
ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில்ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாகியிருக்கும் திரைப்படம் “வானரன்”. இத்திரைப்படத்தில் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் அறிமுக கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்ஷயா,லொள்ளு சபா ஜீவா,…
முழு நீள திரைப்படம் “இன்ஃபிளுன்செர்”
ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள்,…
உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் சிலம்பரசன் நிதியுதவி..,
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதி உதவி செய்ததாக சண்டை பயிற்சி இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான சில்வா பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி…