எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக கதவு மூடப்பட்டுள்ளது..! சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாநில அம்மா பேரவை…
ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிமுக கொடியை பயன்படுத்த தடை..!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த தடை, என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலின் முயற்சி பலிக்காது அது பகல் கனவாக தான் இருக்கும்… சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,
தமிழக மக்கள் தற்போது அல்லோலப்பட்டு கண்ணீர் வடித்து வருகிறார்கள். திமுக அரசின் மீது மக்கள் கடுமையாக கோபத்தில் உள்ளார்கள். 520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள் ஆனால் அதில் பல்வேறு முரண்பாடு இருந்து வருகிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 150…
பேரிடர் காலத்தில் மக்களை பார்க்காமல் கும்பகர்ணனை போல் திமுக அரசு தூங்கக் கூடாது… சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது இந்த வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு 45% குடிநீர் பற்றாக்குறையை போக்கும்.தொடர் கன மழை பெய்யும் பொழுது சாலைகளில் தண்ணீர் தேங்கும் இதன் மூலம் தொற்றுநோய், மர்ம காய்ச்சல் பரவும் இது போன்ற…
ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண் அறிவிப்பு…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார்; பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள…
ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல்.. 10 பேர் பலி.. பலர் காயம்..
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் விபத்துக்குள்ளானது. இந்த துயர நிகழ்வில், பத்து பேர் மரணம் அடைந்து, 15 இருக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்,…
காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி.., இந்தியா கூட்டணி இல்லை அது இத்தாலி கூட்டணி… சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்..,
காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியா கூட்டணி இல்லை, அது இத்தாலி கூட்டணி என்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…
அதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்க விழாசிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியேற்றினார்..!
அதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.அதிமுக 52 வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கட்சிக்கொடி ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட…



