செப்டம்பர் 18 தேதியிட்ட இதழுக்கான வாசகர் கடிதங்கள்
அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் பட்டா இடத்தில்தான் இருக்க வேண்டும், பொது இடங்களில் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னரும்… பல அரசியல்வாதிகளும் அத்துமீறிக் கொண்டிருக்கும் நிலையில், கிளைக்கு ஒரு சென்ட் இடம் அதில் கொடிக்கம்பம் என்று தீர்மானித்து…
பதவிக்காக கெஞ்சினேனா? மல்லை சத்யா உடைக்கும் ரகசியம்!
திருச்சியில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த மதிமுக அண்ணா பிறந்தநாள் மாநாட்டில்… தலைமையுரை ஆற்றிய பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன் “தத்துவக் கவிஞர் குடியரசு மறைவுக்கு பின் என்னைதான் தலைமைக் கழக பதவிக்கு வைகோ திட்டமிட்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த மல்லை…
வாக்கிங் டாக்கிங்
மழை வரும் அறிகுறிகள் அதிகமானதால், சண்முகமும் பாண்டியனும் வேகவேகமாக நடந்துகொண்டே பேச ஆரம்பித்தனர். “என்ன சண்முகம்… எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விட்டு அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்துள்ளார். என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன?” என்று பாண்டியன் கொக்கியை போட்டார். சண்முகம் பதில் பேச…
தமிழ் சினிமாவில் காணாமல் போன கதாசிரியர்” -வைரமுத்து கவலை
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன…
முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கான முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டிருப்பதாக அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியில் சுமார் ஆறாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய மூவாயிரத்து 200 கோடி…
சீன பயணம்… மோடியின் புதிய காய் நகர்த்தல்!
பிரதமர் மோடி ஜப்பான் விசிட்டுக்குப் பின் கடந்த ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவுக்கு பயணம் செய்தார். பெய்ஜிங்கில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கடந்த கால…
ஸ்டாலின் வாக்குறுதி எப்போது நிறைவேறும்? :பகுதி நேர ஆசிரியர்களின் முழு நேர புலம்பல்!
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் என்ற நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அரசியல் டுடேவுக்காக அவரிடம் பேசியபோது, ”தமிழ்நாட்டில்…
மத்திய அரசின்கைக்குப் போகிறதாஸ்ரீரங்கம் கோவில்?
திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கான சந்திப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ. கடந்த ஆகஸ்டு…
நமது அரசியல்டுடே டிஜிட்டல் வார இதழ் 05/09/25
பல கோடி வாசகர்கள் இதயத்தை கவர்ந்து, உள்ளங்கள் வழியே அறிவு பசிக்கு விருந்தாக இருக்கின்ற நமது அரசியல் டுடே வண்ணமயமான டிஜிட்டல் புத்தகத்தை நீங்களும் படிக்க வேண்டுகிறோம் .. நமது அரசியல் டுடே டிஜிட்டல் புத்தகத்தை கீழே உள்ள லிங்கை டச்…
அப்பல்லோவில் இருந்தாலும் அரசு பணியில் முதல்வர் ஸ்டாலின்…
தமிழக முதல்வர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” முகாமில் எந்த மனு அதிகமாக வருகிறது என்று காணொளி காட்சி மூலம் விசாரித்து வருகிறார்.