நமது அரசியல் டுடே – வார இதழ் (28.11.2025)
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான நமது அரசியல் டுடே – இதழ் நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at28112025 https://arasiyaltoday.com/book/at28112025
மாமுனிகள்! 1
ஆராமனத்தை பதப்படுத்தும் நெறிமுறையே மதம் என வரையறுக்கப்படுகிறது. சமீப காலங்களாக மதம் ஆன்மீகம் என்றாலே ஏதோ நகைப்புக்குரிய, நடவடிக்கைக்கு உரிய அம்சங்களைப் போல பொது புத்தியில் விவாதத்துக்குரிய விஷயங்களாக மாறிவிட்டன. ஆனால் மனித மனத்தை பதப்படுத்துவதே மதம். மனம் -பதம்…
பிகார் தேர்தல்… காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஆர்வமாக காத்திருக்கும் ஸ்டாலின்
பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்… முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி…
நிலமோசடி வழக்கு விசாரணை.!
எம்எல்ஏ சகோதரர் தலைமறைவு. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் அண்ணன் முருகேசன் மீதான புகார்கள் பற்றியும், அவர் விரைவில் கைதாகலாம் என்றும் நமது அரசியல் டுடே கடந்த இதழில், ‘கைது வளையத்தில் திமுக எம்.எல்.ஏ.அண்ணன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில்…
எடப்பாடி -விஜய்…
இணையும் கரங்கள் அதிர்ச்சியில் ஸ்டாலின் வாக்கிங் தொடங்கியதும் பாண்டியனுக்கு கை கொடுத்து பேசத் தொடங்கினார் சண்முகம். “என்ன மிஸ்டர் பாண்டியன்… கரூர் விவகாரம் அரசியல் களத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி வரும் என போன இதழ் அரசியல் டுடேவுக்காக வாக்கிங் போகும்போது…
முடிஞ்சா என்னைத் தொடுங்க… ஸ்டாலினுக்கு விஜய் சவால்!
சி எம் சார்… உங்களுக்கு பழிவாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னைத் தொடுங்க. என் தொண்டர்களை விட்டுருங்க என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 4 1 பேர்…
கொங்கு மண்டலத்தில் உதயநிதி போட்டி..
அன்பகம் மூலம் அச்சாரம் போடும் ஈரோடு பிரகாஷ் எம்பி! திமுகவின் அதிகாரபூர்வ அன்பகமாக சென்னைக்கு வெளியே முதன் முறையாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் பிரம்மாண்டமாக கட்டப்பட இருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி அதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்…
இட்லி கடை முதல் நாள் வியாபாரம்…
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ அக்டோபர் 1 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது, பண்டிகை வெளியீடாக இருந்தாலும், ‘இட்லி கடை’ தனுஷின் சமீபத்திய வெளியீடுகளான ‘குபேரா’ மற்றும் ‘ராயன்’ ஆகியவற்றை விட பலவீனமான தொடக்கத்தையே பெற்றுள்ளது. ‘இட்லி கடை’ முதல் நாளில் மாலை…
உருது முஸ்லிம்களை புறக்கணிக்கிறதா திமுக? செஞ்சி மஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை!
நபிகள் நாயகத்தின் 1500 ஆவது பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.…
அரசியல் டுடே செய்தி..
திறக்கப்பட்ட விளையாட்டு அரங்கம்! கடந்த செப்டம்பர் 5 தேதியிட்ட, ‘நமது அரசியல் டுடே’ வார இதழில், “திறக்கப்படாத திட்டங்கள் … கனிமொழி போட்ட உத்தரவு” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். 2013- 14 ஆண்டுகளில் தற்போதைய திமுகவின் துணைப் பொதுச்…




