இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் )அராஜகம்.
தமிழ்நாட்டில் மாற்று இனத்தில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் அர்ச்சகர் என்ற ஆணவத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை கனிவு,இரக்கம் இல்லாமல் அரக்கர் போல செயல்பட்டு வருகிறார் அர்ச்சகர் மாரிசாமி.
வயதான மூதாட்டி பக்தரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை அடித்து உதைத்து கோவிலை விட்டு வெளியே தரதர வென்று இழுத்து சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி கோவிலின் புனித தன்மையை சீர்குலைத்து திருக்கோவில் நிர்வாகத்திற்கும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,தமிழக அரசுக்கும் அவபெயர் ஏற்படுத்தும் (அர்ச்சகர் மாரிசாமி) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கோவிலின் புனித தன்மையை காப்பாற்றுமாறு வேண்டுகிறோம்.
பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்
