குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற செப்டம்பர் 17_ம் தேதி குமரி மாவட்டத்தில் மீலாடி நபியையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.