• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் சரத்குமார்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 93-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்!

இந்நிலையில், நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்று, ஒரு போட்டின்னு வந்தா வெற்றி, தோல்வி என இரண்டும் இருக்கும். இதில் ரூ.3 லட்சம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று நினைக்கலாம், ஆனால் அது உங்களை பொறுத்தது. எல்லாரும் வெற்றி பெற முடியாது. யாரவது ஒருவர் தான் வெற்றி பெற முடியும். முடிவெடுப்பது மிகவும் முக்கியம் today is benifit, tomorrow’s achievement எனக் கூறியுள்ளார்!