• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் அதிரடி சலுகை!

Byகுமார்

Jan 24, 2022

மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் கூடுதலாக ரூ 5-க்கு இலவசமாக பெட்ரோல்  வாடிக்கையாளர் சேவைக்காக வழங்கப்படுகிறது..

மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக 18 பெட்ரோல் பங்க்குகளில் ‘pure for sure’  சான்று பெற்ற பெட்ரோல் பங்குகள் இயங்கிவருகின்றன.

இச்சான்று பெற்று இருந்தால் அங்கு விற்கப்படும் பெட்ரோலிய சுத்தமாகவும் அளவுகள் சரியானதாகவும் இருக்கும் என்றுக் கூறப்படுகிறது..

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பாக  NexGen Pure for Sure ,  2019 ல் தொடங்கி இந்த ஆண்டின் விழாவையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பல்கில்
ரூ,100க்கு பெட்ரோல் வாங்கினால் ரூ 5க்கு இலவசமாகவும் ரூ 500,க்கு ரூ 25 கூடுதலாக பெட்ரோல் வழங்கி வருகிறது..