• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் சொல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லெஜன்ட் நடிகர்கள்…

Byகாயத்ரி

Sep 8, 2022

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரைலரும் வெளிவந்தது. பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மெய்சிலிருக்க வைத்திருந்தார் மணிரத்னம். இந்நிலையில், இப்படத்தில் கார்த்தி ஏற்று நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் இதுவரை நான்கு நடிகர்கள் நடிப்பதாக இருந்து அதன்பின் வெவ்வேறு காரணங்களால் நடிக்காமல் போய்விட்டது. அவர்கள் எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் என இதுவரை இந்த நான்கு நடிகர்களிடமிருந்து வாய்ப்பு நழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.