• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் நியமனம்..

Byகாயத்ரி

Jan 29, 2022

நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் என்பவரை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

2022-2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஆனந்த் நாகேஸ்வரனின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

ஆனந்த் நாகேஸ்வரன் ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்துள்ளவர். அமெரிக்காவின் மசஜூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டரல் பட்டம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.