- நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுப்பு
- முதல் தகவல் அறிக்கை இல்லாமல், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, பணமோசடி வழக்கைத் தொடங்கியிருக்க முடியாது என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது






