குமரியில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் மார்கழி
திருவிழாவிற்கான கால் நாட்டு நிகழ்வு இன்று(டிசம்பர்_5)ஆம் நாள் நடைபெற்றது.

எதிர் வரும் (டிசம்பர்_25) ஆம் தேதி காலை 8மணி அளவில் கொடியேற்றத்துடன்
துவங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும்.

சுசீந்திரம் தாணுமாலையா சுவாமி கோவில் தேரோட்டத்தின் நாள் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் சிறப்பு விடுமுறை விடப்படும்.

சுசீந்திரம் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் திருவிழாவிற்கான
உற்சாகமான சூழலை இப்போதே காணமுடிகிறது.




