குமரி ஆட்சியர் அழகு மீனா உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கேக் வெட்டி சிறுமிகளுக்கு கேக்கை ஊட்டினார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு,குமரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மரியாதைகுரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சியில மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுடன் கேக் வெட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.








