தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று(நவம்பர்_14)ம் நாள் தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது.

சபரிமலைக்கு செல்லும் பேருந்தில் பயணிக்கும் சுவாமிகளும் குறித்த பேருந்துக்கு குறிபிட்ட நேரத்தில், கன்னியாகுமரியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.







; ?>)
; ?>)
; ?>)