சி.பி.இராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்றததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்-

இதில் மாநில செயலாளர் மீனாதேவ்,துணைத் தலைவர் தேவ் மற்றும் பாஜக மாநகர தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான.சுனில், மண்டல தலைவர் சிவசுதன், மாவட்ட பொதுச் செயலாளர் சத்யாஶ்ரீ ரவி, அபிராமி, மதி, உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.