முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் திறந்து வைக்கப்பட்ட “முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தில்” ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த கருத்துக்களை விரிவாக கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.














; ?>)
; ?>)
; ?>)