கலைஞர்102 செம்மொழிநாள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தென்தாமரை குளம் பேரூர் கழக இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டமானது பேரூர் இளைஞரணி அமைப்பாளர் தாமரை. T.S. அஜுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய மேயர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கழக அரசின் நான்காண்டு சாதனையை பொதுமக்களிடம் எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்.

உடன் பேரூர் செயலாளர் திரு. புவியூர் காமராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு அகஸ்தீசன், இளைஞர் அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
