குமரியை சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றப்பின் நேற்று முன் இரவு(மே_1)ம் நாள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

அமைச்சர் மனோதங்கராஜ்யை நாகர்கோவிலில் அரசு சுற்றுலா விடுதியில்.
குமரி ஆட்சித்தலைவர் அழகு மீனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் மரியாதை நிமித்தம் சந்தித்து பூ கொத்து கொடுத்தனர். அமைச்சரும் அதிகாரிகளிடம் அவரது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.