குமரி மாவட்ட அறநிலையத்துறைக்கு கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி துணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்தனர்.
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தில், இணை ஆணையர் விடுப்பில் சென்றதால் திருநெல்வேலி துணை ஆணையர் சரிபார்ப்பு ஜான்சிராணி அவர்கள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அருகில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர்கள் ஐயப்பன், ராஜ்குமார் உள்ளனர்.








