உங்களுடன் ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான அண்ணண் திரு.என்.கௌதமன் கீழ்வேளூர் தொகுதி நாகை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடவூர்,ஒரத்தூர்,குறிச்சி ஆகிய ஊராட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கும்,

உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது நிகழ்வில் நாகை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.க.ராஜேந்திரன் மாணவர் அணி அமைப்பாளர் திரு.உதயகுமார் ஒன்றிய துணை செயலாளர் திரு.திருநாவுகரசு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள்.