நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் கூட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி குமாரபாளையம் வருகை தரும் உள்ள முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளதால் ஆலோசனைக் கூட்டம் குமராபாளையம் சட்டமன்ற அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் P. தங்கமணி தலைமையில் நடைபெற்றது ஆலோசனை வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் நகரக் கழகச் செயலாளர் பாலசுப்பிரமணி அவைத்தலைவர்பழனிச்சாமி நகர கழக துணைச் செயலாளர் திருநாவுக்கரசு நகர கழக பொறுப்பாளர் பாஸ்கர் நகர அம்மா பேரவை செயலாளர் அர்ஜுனன் மாவட்ட பிரதிநிதி ரவி நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேகர் மாவட்ட பிரதிநிதி நகர மகளிர் அணி செயலாளர் பச்சையம்மாள் பலர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
