• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா…

Byகாயத்ரி

Dec 14, 2021

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ரோஜா.
இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.


விமானத்தை இயக்கிய விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் விபத்தில் இருந்து, நூலிழையில் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருப்பதியில் தரை இறங்க வேண்டிய விமானம் பெங்களூக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கின்றனர்.