நாகர்கோவிலில் மீனவர்களுக்கு பயிலரங்கம் …

மீன்கள் மற்றும் மீனவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் இரண்டு நாள் பயிலரங்கம் ஜூலை 12.07. 2023 நாகர்கோவிலில் உள்ள கடலோர அமைதி மேம்பாட்டு அலுவலகத்தில் துவங்கியது. ஜூ ‘ஸு அவுட்ரீச்’ அமைப்பு, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்புடன் இணைந்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் கொச்சியில் உள்ள பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூலம் அவர்களின் டெக் கேம்ப் முன் முயற்சியின் மூலம் பயிலரங்கை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கடலோர அமைதி மட்டும் … Continue reading நாகர்கோவிலில் மீனவர்களுக்கு பயிலரங்கம் …