கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்..,

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து செங்கோட்டையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம். கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க.வை கண்டித்து செங்கோட்டையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை அ.தி.மு.க. … Continue reading கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்..,