மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கிய வீடுகளை பார்வையிட்டு, அங்கு மழைநீர் வடிந்து செல்ல சாக்கடை அமைக்கும் பணிகளை வெங்கடேசன் எம் எல்ஏ
ஆய்வு செய்தார். உடன் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, பொறியாளர் மாலதி, ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், சி .பி. ஆர். சரவணன், மேலக்கால் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, வீரபத்திரன், துணைத் தலைவர் சித்தாண்டி, ஊராட்சி செயலாளர்கள் மேலக்கால் விக்னேஷ், முள்ளிபள்ளம் மனோபாரதி, தென்கரை முனிராஜ், கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு மாசாணம், வார்டு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பி .ஆர். சி. ராஜா சுபேத வாகனம் உள்பட பலர் இருந்தனர்.
மழை நீர் வடிகால் பணிகள் ஆய்வு




