புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே குரங்குகள் பிடித்து வனப்பகுதியில் விட பொன்னமராவதி வனச்சரக அலுவலரிடம் கண்டியாநத்தம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.













; ?>)
; ?>)
; ?>)