• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருவனந்தபுரம்-காசர்கோடு அதிவேக ரயில் தடம் நேரத்தை மிச்சப்படுத்தும் – பினராயி விஜயன்

கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே அதிவேக ரெயில் தடம் அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என நேற்று எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு…

“காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” – பரூக் அப்துல்லா திட்டவட்டம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, அங்குள்ள ஸ்ரீநகரில், சமீபத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளிக்கூட முதல்வர் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசியஅவர் காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காஷ்மீர்,…

ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் டிசம்பரில் வெளியீடு..

ப்ளு சட்டை மாறனின் ~ஆண்டி இந்தியன்| படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளு சட்டை மாறன், ‘ஆண்டி இந்தியன்| படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். |ஆடுகளம்| நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா…

வட மாநிலங்களில் களைகட்டும் துர்காஷ்டமி பண்டிகை..!

துர்கா பூஜைக்கு பிரசித்தி பெற்ற மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் காளி சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொல்கத்தா, அசன்சோல் உள்ளிட்ட நகரங்களில் பெண்கள் ஏராளமானோர் துர்கா பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு நடனமாடினர். ஒடிஷாவில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான…

மக்களால் புறக்கணிக்கப்படுவதை திரைபோட்டு மறைக்கவே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டு அறிக்கை.., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கணிப்பு..!

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அவற்றை திரைபோட்டு மறைப்பதற்காக கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் – ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கணித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்ததாவது., கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலின் தொடர்ச்சி…

50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்விளக்குகளால் ஜொலிக்கும்.. நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா..!

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பூங்காவில் உள்ள வானுயர்ந்த மரங்கள் மற்றும் சந்திப்பு பகுதியில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் ஜொலிக்கின்ற காட்சிகளை ஏராளமானோர் கண்டு களித்து…

குமரி மாவட்டம் களியக்காவிளையில் பட்டப்பகலில் அந்தோணியார் ஆலயத்தில் 8 பவுன் நகை கொள்ளை*

அக.16, 17ல் ஜெ., எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு செல்ல.., சென்னை காவல் ஆணையரிடம் சசிகலா சார்பில் மனு அளிப்பு

அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அக்டோபர் 16ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கும், அக்டோபர் 17 ல் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் செல்ல இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சென்னை காவல்…

தினம் ஒரு திருக்குறள்:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின். பொருள்:ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் முட்டி போட வைத்து பிரம்பால் அடித்து தனது காலினால் அவர்மேல் எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இதை அருகில் உள்ள சகமாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதி விட்டுள்ளனர்.