• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

4ஆவது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐ.பி.எல். 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதிய இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதுவரை சென்னை அணி…

ஏற்கனவே 3 புலிகள் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில் T23 புலி உயிருடன் பிடிக்கப்பட்டது;

பிடிக்கப்பட்ட புலிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

அறத்தோடு போராடுவதுதான் போராட்டம்..நாம் தமிழர் கட்சியினருக்கு அறிவுரை கூறும் இயக்குனர் கௌதமன் பேட்டி..!

அறத்தோடு போராடுவது தான் போராட்டம், நேர்மையான தமிழ் தேசியத்தை சீமான் பேச வேண்டும். நாம் தமிழர் கட்சியின் பேச்சு தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார். தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன் மதுரையில் செய்தியாளர்களை…

படித்ததில் பிடித்தது

ஒரு ஊரில் உள்ள பெரிய கோவில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. திடீரென்று கோவிலில் திருப்பணி நடந்த காரணத்தால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடிப் பறந்தன.வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு…

21நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி..!

நீண்ட நாட்களுக்கு பிறகு சேலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பு; வணிக நிறுவனங்கள் இரவு…

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு  கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இரு சக்கர வாகன பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.  அதனை ஒட்டி இந்த ஆண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார்…

அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் – தள்ளுமுள்ளால் சட்டை கிழிப்பு…

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்க்கு மோடி அரசை கண்டித்தும் மத்திய உள்துறை அமைச்சரை கைது செய்யக் கோரியும், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மோடி உருவபொம்மை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர் – தடுத்து நிறுத்திய காவல் துறை!..

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும் மோடி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவபொம்மை எரிக்க முற்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும், உ.பி.யில் விவசாய…

தடைசெய்யப்பட்ட 25 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 5,70,000 – பறிமுதல்..

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார். நேற்று ஆரல்வாய்மொழி காவல் நிலைய காவல் உதவி…