• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மக்கள் இயக்கத்தவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்

”விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்…

பொது அறிவு வினா விடை

1.மின்காந்தம் பயன்படும் கருவி எது?விடை : அழைப்பு மணி வெப்ப கடத்தாப் பொருள் எது?விடை : மரம் 3.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?விடை : சுவிட்சர்லாந்து குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?விடை : விஸ்வநாதன்…

முன்பதிவின்றி பயணிக்கலாம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…

கொரோனா காரணமாக ரயில்வே துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது நோய் தொற்று குறைவு காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணிகள் பயணிக்கலாம், அதாவது தேவைப்படும் போது ரயில் நிலையங்களில்…

புலிக்கு தண்ணி காட்டிய கரடி…

கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் கரடி சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே வனப்பகுதியில் உள்ள தேசிய வனவிலங்கு சரணாலயத்தில், விலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல கர்நாடக வனத்துறை சார்பில் அனுமதி…

சீனாவில் புதிய சட்டம் – எல்லை பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம்

இந்தியா – சீனா இடையே எல்லைப்பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. லடாக் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் அத்துமீறும் சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், எல்லையில்…

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநரின் அடுத்த படைப்பு

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இந்திய பெண்களின் வாழ்வியலை அழகாக படம்பிடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜோ பேபி. இவர் அடுத்தபடியாக ஆந்தாலஜி படம் ஒன்றில் பங்காற்றுகிறார். ஆந்தாலஜி படமான இதற்க்கு `சுதந்திர சமரம்’ அதாவது சுதந்திரப் போராட்டம் எனப் பெயர்…

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் ‘ஆர்யா 33’

ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் – ஆர்யா கூட்டணியில் தற்போது உருவாகவுள்ள ‘ஆர்யா 33’ படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது. ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின்…

ஆண்டாள் மற்றும் லட்சுமிக்கு புதிதாக நீச்சல் குளம்…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி என பெயரிடப்பட்ட யானைகளுக்கு கட்டப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் முதன் முறையாக குளிக்க வைக்கப்பட்டன . திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை…

*பெரியார் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் எஸ் ஆர் பார்த்திபன்*

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 75 லட்சம் மதிப்பிலான உற்பத்தி இயந்திரத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தொடங்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் முனைவோர் அடைவு மையம் செயல்பட்டு வருகிறது. சேலம், தர்மபுரி,…

ரசிகர்களை கண்டித்த சேவாக்!..

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ட்ரோல் செய்த ரசிகர்களை சேவாக் வன்மையாக கண்டித்துள்ளனார். நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதில் இந்திய வீரர் முகமது…