• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேனி நகர 9 வது வார்டு மற்றும் 12 வது வார்டுகளுக்கு விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் விருவிருப்பாக வேட்புமனு தாக்கல் நடைப்பெற்றது. தேனி நகர 9 வது வார்டு மற்றும் 12 வது வார்டு திமுக சார்பில் போட்டியிட விருப்ப வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்…

டெல்லியில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் அடைந்தது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. எனவே இது தொடர்பான பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நேரடியாக…

ஒரே நேரத்தில் ஒன்றல்ல இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி – என்ன நடக்கப்போகுதோ!

வடகிழக்கு பருவமழை அதிதீவிர மறைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விடாமல் பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கி இருக்கின்றன. இந்தநிலையில், தெற்கு அந்தமான் அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு…

அரசு அலுவலங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி பாஜக மனு

மதுரை மாநகர பாஜக மாவட்டத் தலைவர் மருத்துவர் சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படத்தை அரசு அலுவலகங்கள் மற்றும் திட்டங்களில் வைக்க வேண்டும் என மனுவும், பிரதமர் மோடி படத்தையும் அளித்தனர்.…

கொவிட்-19 அண்மைத் தகவல்

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 122.41 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.  . குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.34 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு. கடந்த 24 மணி நேரத்தில் 9,905 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,08,183என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட்…

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 137 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 137 கோடிக்கும் மேற்பட்ட (1,37,01,65,070) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 24.61 கோடிக்கும் மேற்பட்ட (24,61,87,131) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 122.41 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42,04,171 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 121.41 கோடியைக் (1,22,41,68,929) கடந்தது. 1,26,81,072 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  9,905 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர்…

கொரோனா பரிசோதனைக்கு பயந்து தெறித்து ஓடிய வடமாநிலத்தவர்கள்

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போலவே வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு…

மக்களவை ஒத்திவைப்பு…நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சலசலப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில்…

பிரசவ வலியுடன் சைக்கிளில் ஜாலியாக ஆஸ்பத்திரி சென்ற எம்.பி.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி அன்னே ஜெண்டர். இவர் தற்போது, நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால்…