• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒமிக்ரான் அச்சுறுத்தல்… சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்

புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசோதனைகள் மூலமாகவே ஒமிக்ரான் வைரஸ் பரவலை ஆரம்பகட்டத்திலயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. தென்…

பொது அறிவு வினா விடைகள்

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?விடை : ஜப்பான் திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?விடை : 8 ஆயிரம் லிட்டர் சீனாவின் புனித விலங்கு எது ?விடை : பன்றி மாம்பழத்தின் பிறப்பிடம் எது…

விஜய் மல்லையாவுக்கு தண்டனை

விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.…

புல்வாமாவில் பயங்கிரவாதிகள் தாக்குதல் – இராணுவ வீரர்கள் பதில் தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர் உள்ள புல்வாமா மாவட்டம் அருகே பகுதியில் தீடிரென பயங்கிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராணுவ வீரர்கள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து இன்னும் முழு தகவல்கள் வெளியாகவில்லை.

தென்காசி மாவட்டத்தில் மழை அளவு

ஆய்க்குடி – 21 (மி.மீ) சங்கரன்கோவில் – 5 (மி.மீ ) செங்கோட்டை – 5 (மி.மீ ) சிவகிரி – 12.20 (மி.மீ) தென்காசி – 16.80 (மி.மீ)

53 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சியம்மன் கோவிலில் ஆதீனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆகம விதிப்படி ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. இதனை கோவில் சிவாச்சாரியார்கள், தலைமை அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். காலை 6 மணிக்கு உஷாக்கால பூஜை, 9 மணிக்கு கால சந்தி பூஜை, 12 மணிக்கு உச்சி…

கேரளாவில் கொரோனா, நிபா, நோரோ, ஜிகல்லா அச்சுறுத்தல் நீங்காத நிலையில் பறவை காய்ச்சல் பீதி

கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில், நோரோ, ஜிகல்லா, நிபா வைரசும் பரவி வருகிறது. மேலும், ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவியது. இந்நிலையில் தற்போது மீண்டும் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும்…

கோவில் நிலங்களுக்கு வாடகை செலுத்த ஆன்லைன் வசதி! அமைச்சர் சேகர்பாபு

5720 திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசுல் மையங்கள் துவங்கப்படவுள்ளது. 1492 திருக்கோயில்கள் மூலமாக நவம்பர் 1 முதல் 30 வரை ரூ 21 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். திருக்கோவில் நிலங்களின் வாடகைத் தொகையினை முறையாக…

இனிமேல் வாரம் ஒரு காற்றழுத்தம்: ஜனவரி வரை மழை தான்

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த ஆசியப் பகுதியில்…

சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழிச்சாலைகளாக மாறும் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைமையிடங்கள்…