












மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார்.“தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?”…
சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.
முதல் தர கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற பெருமை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (36 வயது) கிடைத்துள்ளது. தற்போது மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஆர்செனல் அணிக்கு…
பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் விக்கி கவுஷல் – கேத்ரினா திருமண விழாவிற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல், நடிகை கேத்ரினா கைப் ஆகியோருக்கு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் திருமண சடங்குகள் நடக்க உள்ளதாக…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தி.மு.க ஆட்சி அமைந்ததும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பரப்புரையின்போது வாக்குறுதி அளித்திருந்தார் முதலமைச்சர்…
போபால் விஷவாயு விபத்து சம்பவம் வெப்சீரிஸ் ஆக உருவாகிறது. இதில் மாதவன் நடிக்க உள்ளார். பல்வேறு நிஜ சம்பவங்களை மையமாக வைத்து பல வெப்சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சில நிஜ கதைகள் வெப்சீரிஸாக ஓடிடியில் வெளியாகி, மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. அந்த…
1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்? விடை : தாதாபாய் நௌரோஜி பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?விடை : 55 மொழிகளில் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?விடை : சலவைக்கல் சோகத்தை குறிக்கும் ராகம் எது ?விடை : முகாரி…
35 வருடங்கள் காத்திருந்து தனது காதலியை 65 வயதில் கரம்பிடித்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிக்கண்ணா. “சூரியன் குளிர்ந்துபோகும்வரை… நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன்” – என்று காதலிக்காதவர்களையும் காதலில் விழும்படி எழுதிவைத்தார் ஷேக்ஸ்பியர். அவரின் வரிகளுக்கு உயிர்…
தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மதுரை,விருதுநகர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து ‘புத்தக தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட முருகேசன்(81) நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். பழைய பேப்பர், பத்திரிகை வியாபாரம் செய்த போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். பின்னர் அதுவே…