• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பெரும் ஏழை

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை.என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.அதற்கு குரு அவனிடம், “நான்…

முகம் பொலிவு பெற

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு

புளிக்காததயிர்- 250மிலி,(மிக்ஸியில் நீர் விடாமல் ஒரு சுற்று சுற்றி வைத்துக் கொள்ளவும்) துவரம்பருப்பு, பச்சரிசி-தலா1 டீஸ்பூன், துருவியதேங்காய்-2ஸ்பூன், சீரகம்-1ஸ்பூன், பச்சைமிளகாய்-4, சேப்பங்கிழங்கு-1ஃ4கிலோ, (வேகவைத்து தோலுரித்து வட்டவட்மாக நறுக்கி வைத்து கொள்ளவும், வேகவைத்து தோலுரித்தால் வழவழப்பாக இருக்கும்) தாளிக்க பொடியாக நறுக்கிய-2ஸ்பூன்வெங்காயம், பொடியாக…

குறள் 74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு. பொருள் (மு.வ): அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

2022 புத்தாண்டில் ரிலீஸாகும் 5 தமிழ்த் திரைப்படங்கள்..!

ஒபாமா நடிகர் ப்ரித்வி பாண்டிராஜன் ஹீரோவாக நடித்துள்ள ’ஒபாமா’ திரைப்படத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரம், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, கயல் தேவராஜ் போன்ற முக்கியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நானி பாலா இயக்கியுள்ளார். விஜய்…

ஆண்டிபட்டி செவிலியர் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மருத்துவ பணியாளர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் செல்வி(45). இவர் கடந்த மாதம் 24ந்தேதி ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் – அரையிறுதியில் இந்திய அணி

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் கொரியா அணியை 2-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி…

இந்தியாவில் 150-ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான் தொற்று. உலக நாடுகள் அனைத்தும் என்ன செய்வதென்ன என தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா,…

Do or die அல்ல.. do and die.. கடமையை முடித்துவிட்டு தான் சாகவேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எப்பொழுதும் கட்சிகள் கூட்டணிகள் வைக்கிறதோ இல்லையோ, ஆனால், நீங்கள் எப்போதும் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள். நான் எப்போதுமே…

தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை – மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55…