• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டாப் 10 செய்திகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் காலமானார் சிறுபான்மையினருக்கு துணையாக திமுக அரசு நிற்கும் – முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் – பாஜகவிற்கு எச்சரிக்கை வெளியானது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி..! மோடி…

ஊட்டியில் “பத்து ரூபாய்க்கு ஜெயிலுக்கு போகலாம்”

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபாேது சுதந்திரப் பாேராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டாேரை ஒடுக்குவதற்காக, அவர்களைக் கைது…

அதி வேகமாக பரவும் ஒமைக்ரான்…ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா தொற்றின் டெல்டா வகையை விட மிகவும் வேகமான பரவக் கூடியது ஒமைக்ரான். இது தடுப்பூசி திறனை குறைத்து, தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாக உள்ளதென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான், ஒரு மாதத்திற்குள்…

மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் “7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை”

நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு…

பிரதிபலிப்பு

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில் ஆயிரம்…

பொது அறிவு -வினா விடை

தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?அருந்ததி ராய் ( மலையாளப் பெண்) சூரியன் என்பது என்ன ?நடுத்தரமான நட்சத்திரம் ஒரு பைட் என்பது என்ன8பிட் மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப்…

2021 ஆம் ஆண்டின் மிரள வைக்கும் உலக சாதனைகள்..!

உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர். 26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால்…

தங்கம் விலை குறைந்தது..!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,432-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,500…

சென்னை தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா..!

சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் தொடங்கி…

கருணாநிதியின் அரசியல் நிழல் மறைந்தது

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கருணாநிதியின் எண்ணங்களை…