





சேலம்,விருத்தாச்சலம் பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வு துவங்கியது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் விருத்தாச்சலம் ரயில் பாதை மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றி 13 ஆண்டுகளைக்…
சேலத்தில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை…
மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு திருப்பி அழைத்து வருவோம். இதற்காக இந்துக் கோயில்கள், மடங்களுக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுவோம் என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியுள்ளார். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, அண்மையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில்…
ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் காரணத்தாலும்,தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா விதிகள் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையிலும், கொரோனா கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31 வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது! இதுதொடர்பாக மத்திய…
மான்ஸ்டர் படம் மூலம் காமெடி கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் தனது மீள் வரவை உறுதி செய்த நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அந்தவகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி டைரக்க்ஷனில்…
ஜோக்கர் படம் மூலம் வித்தியாச நடிப்பை வெளிப்படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவர் நடிகர் குரு சோமசுந்தரம். ரஜினியின் பேட்ட, சமீபத்தில் வெளியான ஜெய் பீம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் சமீபத்தில் வெளியான மின்னல் முரளி படத்தில் ஆன்டி ஹீரோவாக…
அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன், இனியா, திலிபன் மற்றும் பலர் நடித்த படம் ‘ரைட்டர்’. டிசம்பர் 24 அன்று வெளிவந்த படங்களில் இப்படத்திற்குத்தான் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் பா.ரஞ்சித் இன்னும் சிலருடன் இணைந்து இப்படத்தைத்…
கேட்டின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாய், சிறுத்தை உள்ளே வருகிறது என்று உணர்ந்தது மட்டும் தான் மிச்சம். வந்த வேகத்தில் நாயை அடித்து தூக்கிச் சென்ற சிறுத்தைப் புலியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாம் அனைவரும்…
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு. மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது. அதன்படி, நாளை…
அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் கடந்த செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து,…