










நாட்டின் விவசாயிகளுக்கு புத்தாண்டில் பரிசு கிடைக்கப் போகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் விவசாய அமைச்சகத்தில் நிறைவடைந்துள்ளன. சுமார் 22,000…
ஏ சாமி… ஐயா சாமி… ’ என எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருக்கும் புஷ்பா படத்தின் தமிழ் பதிப்புக்கு குரல் கொடுத்தவர், மக்களிசை பாடகி ராஜலட்சுமி. ‛ஏ மச்சான்… சின்ன மச்சான்…’ என அடையாளப்படுத்தப்பட்டு வந்த ராஜலட்சுமி, ‛ஏ சாமி….’ என…
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை, இந்தப் படத்தில் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபிக்சா, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ்…
பள்ளியில் 6ஆம் வகுப்புத் தோ்வில் இந்தி நடிகை கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 6ஆம் வகுப்புப் பொது அறிவுத் தோ்வு…
புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட திறமையாளர் சாவித்திரி.ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திரியின் இயற்பெயர் சரசவாணிதேவி. சிஸ்டா பூர்ணையா…
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜம்மு-காஷ்மீரின் செளகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் உள்ளுர் காவல்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பதுங்கியிருந்த…
விருத்தாசலம் அ.தி.மு.க., ஒன்றிய சேர்மன் செல்லதுரை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒன்றிய சேர்மனாக செல்லதுரை, துணை சேர்மனாக பா.ம.க., பூங்கோதை கொளஞ்சி தேர்வு செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றத்தால், சேர்மன் பதவியை கைப்பற்ற…
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை…
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மீது சினிமாவில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புக்காக வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சில…
தமிழகத்தில் புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் . தற்போது நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கும் நிலையில் தான் பக்தர்களிடம் ரவுடிகளை வைத்து அராஜகம் செய்யும் உதவி ஆணையரின் குற்றச்சாட்டு…